A Blogspot for Social Activities / Activists....! Take Part - Make Change...!
Friday, 14 August 2015
Monday, 12 January 2015
இரத்த தானம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
வணக்கம் !
நம் அமைபபின் சார்பாக வரும் தை 11 ஞாயிறு(25.01.2015)அன்று இரத்த தானம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்குமாரும் இத்தகவலை பகிருமாரும் கேட்டுக்கொள்கிரோம்.இடம் : நாமகிரிப்பேடடை, இராசிபுரம்(வட்டம்) ,நாமக்கல்(மாவட்டம்).
"BLOOD DONATION" and "FREE GENERAL MEDICAL CHECKUP" camp.
With Greetings !
Subscribe to:
Posts (Atom)









