Tuesday, 16 September 2014

Dear friends, on behalf our organization Samuthaya Marumalarchi Ammaippu we are planing to conduct a meeting on coming sunday (21.09.2014) afternoon around Rasipuram, Namakkal.
So we invite all our friends to join us in this meeting. As we all know, this organization is for social service. Hence we need all the support we can get, so that we will definitely achieve our goal of reforming our nation, INDIA ! We welcome all our friends to support us and join us for the greater good. We kindly request our friends who are with SOCIAL RESPONSIBILITY, PRIDE, COURAGE and PATRIOTISM, please join us.Because only 'WE' can make our Nation better, Not 'Me' can ! at least care to share this. To contact us: smsmatn@gmail.com, smsmatamilnadu@yahoo.com, shivavenkat94@gmail.com.
By- V.K.Shiva.Secretary, Samuthaya Marumalarchi Ammaippu.

Sunday, 11 May 2014

சேலம் மாவட்ட

சமுதாய  மறுமலர்ச்சி அமைப்பு

இனிய வணக்கங்கள் !

            இன்று (11.5.2014) நம் அமைப்பின் செயற்க்குழு கூட்டம் இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்களைப்பற்றி விவாதங்கள் மேற்க்கொள்ளப்பட்டு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்:

  1. தமிழ் வருடத்திற்க்கான நாட்காட்டி வெளியிடுதல்.
  2. சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கருங்காலி கிராம மக்களுக்கு சாதிச்சான்றிதல் பெற்றுத்தர நடவடிக்கை மேற்க்கொள்ளுதல்.
  3. நம் அமைப்பைப்பற்றியும், சமுதாய மறுமலர்ச்சியை பற்றியும் இதழ் அல்லது மலர் வெளியிடுதல்.
  4. இம்மாதத்திற்க்குள் கட்டாயமாக கிழைகள் துவங்குதல்.
  5.  நம் அமைப்பிற்கான ஆதரவாளர்களை திரட்ட ஒவ்வொருவரும் பாடுபடுதல்.
முதலான  ஐந்தம்ச தீர்மாணங்கள் நம் செயற்க்குழுவால் நிறைவேற்றப்பட்டது.

          இதுமட்டுமின்றி 
நம் தோழர்களால் இணைந்து பாடுபடவும், தொடர்ந்து தொண்டாற்றவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

  • அவரவர் பகுதியில் அரசியல், பொருளாதார, சமுதாய நிலை பற்றியும், அங்குள்ள பிரைச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் பற்றியும் விவரம் சேகரிக்குமாறு நம் அமைப்பு தோழர்களிடம் செயலாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சரித்திரம் படைப்பது நிச்சயம் !
மறுமலர்ச்சி ஏற்ப்படுவது நிச்சயம் !
நம் சமுதாயம்  விழிப்பது நிச்சயம் !
நாம் 
ஒன்றிணைந்து முயன்றால் !
- வெ.க.சிவா,
செயலாளர்,
சமுதாய மறுமலர்ச்சி அமைப்பு.

Friday, 2 May 2014


அனைவருக்கும் வணக்கம் !

நம் சமுதாய மறுமலர்ச்சி அமைப்பின் 2014-2015ஆம் ஆண்டிற்கான  
பதிவு வெற்றிகரமாக புதுபிக்கப்பட்டது,
இவ்விணிய நற்ச்செய்தியை நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

இப்படிக்கு,
ச.வெ.க.பிரகாசு,
மாணவரணி ஒருங்கிணைப்பாளர்,
சமுதாய மறுமலர்ச்சி அமைப்பு.

Friday, 25 April 2014

About us...

சமுதாய மருமலர்ச்சி அமைப்பு 

நம் அம்மைப்பின் கொள்கை  "வாழ்க தமிழ் ! வளர்க பாரதம்"  என்பதாகும் . 
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் மொழியின் வழமைக்காக மற்றும் நம் நாட்டின் செளுமைக்காக பாடுபட, போராட, பங்களிக்க வேண்டும் .
இந்த எண்ணத்தில் துவங்கப்பட்டதே நம் அமைப்பு. 

இணைந்து நிற்ப்போம் !
இயன்றவரை போராடுவோம் !
இமையத்தை மட்டுமல்ல 

 இவ்வுலகையே வெல்வோம் !
- வெ.க.சிவா,
செயலாளர் ,
சமுதாய மருமலர்ச்சி அமைப்பு.