சமுதாய மருமலர்ச்சி அமைப்பு
நம் அம்மைப்பின் கொள்கை "வாழ்க தமிழ் ! வளர்க பாரதம்" என்பதாகும் .
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் மொழியின் வழமைக்காக மற்றும் நம் நாட்டின் செளுமைக்காக பாடுபட, போராட, பங்களிக்க வேண்டும் .
இந்த எண்ணத்தில் துவங்கப்பட்டதே நம் அமைப்பு.
இணைந்து நிற்ப்போம் !
இயன்றவரை போராடுவோம் !
இமையத்தை மட்டுமல்ல
இவ்வுலகையே வெல்வோம் !
- வெ.க.சிவா,
செயலாளர் ,
சமுதாய மருமலர்ச்சி அமைப்பு.
No comments:
Post a Comment