Monday, 12 January 2015

இரத்த தானம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

வணக்கம் !

நம் அமைபபின் சார்பாக வரும் தை 11 ஞாயிறு(25.01.2015)அன்று இரத்த தானம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்குமாரும் இத்தகவலை பகிருமாரும் கேட்டுக்கொள்கிரோம்.
இடம் : நாமகிரிப்பேடடை, இராசிபுரம்(வட்டம்) ,நாமக்கல்(மாவட்டம்).

"BLOOD DONATION" and "FREE GENERAL MEDICAL CHECKUP"  camp.

With Greetings !

We are honored to inform that a "BLOOD DONATION" and "FREE GENERAL MEDICAL CHECKUP" camp is being organized by our organization "SAMUTHAYA MARUMALARCHI AMMAIPPU" on 25.01.2015  (Sunday) at Namagiripett, Rasipuram(Tk), Namakkal(Dt). So we kindly invite you to participate in this event and also we request you to share this valuable information with your friends, family and relations AS WELL AS TO THE POOR AND NEEDY !
Thank you !