Wednesday, 18 January 2017

We Want Jallikattu !

Simple example to state the conspiracy of Pets in India.

1.India is the No.1 exporter of beef in the world.

2.America is the No.1 importer of beef in the world.

3.Price of the Indian beef is at 114th place of the price tag for importers.

4.Country from which Peta is America.

5.Highest amount of meat consumed in America is beef.

So what is the conspiracy in this by these blood sucking Peta...........?
It's simple & obvious.


1.Doing these protests around several countries & turning the people of that country against themselves, to increase the availability of beef in export market.

2.Increased availability will lead to decreased the price.

3.What is the favourite & highly consumed meat in America - any guesses - non other than Beef.

4.So this, beef import & export business around the world is worth Billions & Billions of dollars, especially private companies only.

5.This is why, there are some selfish idiotic so called Indians are in this.

Ranging from Supreme court Judges to Ministers (including Prime) have filled their deep pockets & that's why they are either silent or against our Tamil culture, Jallikattu.
Evidence - see the photos below.
-Shiva.V.K, Secretary, Samuthaya Marumalarchi Ammaipu.



ஜல்லிக்கட்டு வேண்டும் !

மிக எளிமையான எடுத்துக்காட்டு, Peta ஒரு சதிகார அமைப்பு என்பதற்கு.

1.மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்திய முதலிடம்.

2.மாட்டு இறைச்சி இறக்குமதியில் அமெரிக்க முதலிடம்.

3.மாட்டு இறைச்சி விலையில் இந்திய 114 வது இடம்.

4.Peta அமைப்பு எந்த நாட்டை சார்ந்தது - அமெரிக்க.

இந்த பீட்டா அமைப்பு, தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இப்படி இழி பிழைப்பு பிழைப்பதன் காரணம்,

1.ஏற்றுமதி சந்தையில் மாட்டு இறைச்சியை அதிகரிக்க செய்தல்

2.அதன் மூலம் விலையை சரிய செய்வது

3.அமெரிக்க-வின் பிரதான மாமிச தேவையை மிக குறைந்த விலையில் பூர்த்தி செய்தல்

4.இது பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளடக்கிய வர்த்தகம்

5.இந்த வர்த்தகத்தில் பல்வேறு சுயநல இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் அமைச்சர்கள் வரை.
                                                     

ஆதாரம் - கீழ்கண்ட புகைப்படங்களில்.

                                                                 -வெ.க.சிவா, செயலாளர், சமுதாய மறுமலர்ச்சி அமைப்பு.