Monday, 15 August 2016

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சுதந்திர தினம்!

ஒன்று எங்கள் தேசமென்று,
இரண்டே இங்கு இனமென்று,
மூவண்ண கொடி ஏற்றி,
நான்கு திசையும் நம்மை வியக்க,
ஐந்தாம் திசையாய் உயர்வை ஏற்று,
ஆறாம் விரலாய் பேன எடுத்து,
உறவுகளே!
உணர்வுகளே!
எழுதிடுவோம் புது வரலாறு!
ஏற்றிடுவோம் சூழுறையோடு!
இறையாண்மை காப்போம் என்று!
சமத்துவம் வளர்ப்போம் என்று!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

-வெ.க.சிவா.

No comments:

Post a Comment